admin

முல்லைத்தீவு மாவட்டம் தேராவிலில் அமைந்துள்ள விவசாயப் பண்ணைக்கு இன்று (10) முற்பகல் விஜயம் மேற்கொண்ட கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் விவசாயப் பண்ணையின் தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தினர் பராமரித்த 120 ஏக்கர் விஸ்தீரணமுள்ள இவ்விவசாயப் பண்ணையினை 2019 ஏப்ரல் மாதம் அவர்கள் ஆளுநரிடம் கையளித்ததுடன் ஆளுநர் அதனை வட மாகாண விவசாய அமைச்சினூடாக விவசாயத் திணைக்களத்திடம் கையளித்திருந்தார்.

பளையில் இயங்கும் Valli Organic Farm க்கு கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று காலை விஜயம் மேற்கொண்டு பண்ணையை பார்வையிட்டதுடன் அங்கு மேற்கொண்டுவரும் உற்பத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

பிரபல்ய ஊடகவியலாளரும் தமிழ்மிரர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான திரு.மதனவாசன் அவர்கள் தொழில் முயற்சியாளராக இந்த சேதனப் பண்ணையினை பளையில் ஆரம்பித்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

බිංගිරිය ආසනය තුළ කෝවිඩ් වසංගතයේ හැසිරීම පිළිබඳ සමාලෝචනය හා එයට මුහුණ දීමේදී රාජ්‍ය ආයතන වලට පවතින ගැටළු පිළිබඳව සාකච්ඡා කොට ඒවා නිරාකරණය කිරීම සදහා වූ සුවිශේෂී සාකච්ඡාවක් පසුගිය 08.23 වන දින බිංගිරිය හා උඩුබද්දාව ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයන්හී දී පැවැත්විය.

මෙම අවස්ථාව සදහා බිංගිරිය ප්‍රාදේශීය ලේකම්තුමිය,බිංගිරිය ප්‍රාදේශීය සභාවේ සභාපතිතුමන්,උඩුබද්දාව ප්‍රාදේශීය සභාවේ සභාපතිතුමන්,ප්‍රාදේශීය වෛද්‍ය නිළධාරීතුමන්ලා හා බිංගිරිය කොරෝනා ප්‍රතිකාර මධ්‍යස්ථානභාර නිළධාරීතුමන්ලා,ප්‍රාදේශීය සෞඛ්‍ය වෛද්‍ය නිළධාරීතුමන්ලා,ග්‍රාමසේවක මහත්ම මහත්මීන් හා ප්‍රදේශභාර පොලිස් නිළධාරීතුමන්ලා ඇතුළු රාජ්‍ය නිලධාරීන් පිරිසක් සහභාගී විය.

தெல்லிப்பளை வறுத்தலைவிளான் பகுதியில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்துக்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகளை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று பார்வையிட்டார்.

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் அழைப்பையேற்று இன்று யாழ்ப்பாணம் வருகைதந்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் பார்வையிட்டார்.அவ்விஜயத்தின் ஒரு பகுதியாக, வலி வடக்கில் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்துவரும் காணியற்ற மக்களுக்காக உருவாக்கப்படும் வீட்டுத்திட்டத்தின் பணிகளை பார்வையிட்டார்.இத்திட்டத்தின் ஊடாக சுமார் 30… Read More »தெல்லிப்பளை வறுத்தலைவிளான் பகுதியில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்துக்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகளை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று பார்வையிட்டார்.

පුත්තලම මූලික රෝහලට ඇතුළත් කරන කොවිඩ් රෝගීන්ට ඔක්ෂිජන් ප්‍රථිකාර ලබා දීම සඳහා, වින්ඩ් ෆෝර්ස් (WIND FORCE PLC) බලශක්ති ආයතනයේ ප්‍රජා සත්කාර වැඩසහනක් යටතේ ඇඳන් 16 කින් සමන්විත කොවිඩ් ප්‍රථිකාර ඒකකයක් සහ ඒ සඳහා අවශ්‍යය උපකරණ පරිත්‍යාග කිරීම රාජ්‍ය අමාත්‍යය දුමින්ද දිසානායක මහතාගේ ප්‍රධානත්වයෙන් සිදු කෙරිණි.

වින්ඩ් ෆෝර්ස් (WIND FORCE PLC) බලශක්ති ආයතනය මගින් පුත්තලම දිස්ත්‍රික්කයේ සෙගුවන්තිවු හා විදාතමුනෙයි ගම්මාන කේන්ද්‍ර කර ගනිමින් සුළං බලාගාරයක් ක්‍රියාත්මක කරනු ලබයි.එම ආයතනය මගින් ක්‍රියාත්මක කරන ප්‍රජා සත්කාරයක් ලෙස පුත්තලම මූලික රෝහලේ පැරණි වාට්ටුවක් නවීකරණය කර කොවිඩ් රෝගීන්ට ඔක්සිජන් ප්‍රථිකාර සිදු කිරීම සඳහා ඇඳන් 16… Read More »පුත්තලම මූලික රෝහලට ඇතුළත් කරන කොවිඩ් රෝගීන්ට ඔක්ෂිජන් ප්‍රථිකාර ලබා දීම සඳහා, වින්ඩ් ෆෝර්ස් (WIND FORCE PLC) බලශක්ති ආයතනයේ ප්‍රජා සත්කාර වැඩසහනක් යටතේ ඇඳන් 16 කින් සමන්විත කොවිඩ් ප්‍රථිකාර ඒකකයක් සහ ඒ සඳහා අවශ්‍යය උපකරණ පරිත්‍යාග කිරීම රාජ්‍ය අමාත්‍යය දුමින්ද දිසානායක මහතාගේ ප්‍රධානත්වයෙන් සිදු කෙරිණි.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கண்காணிப்பதற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இளைஞர் விவகாரம், விளையாட்டுத் துறை மற்றும் அபிவிருத்தி திட்டங்களை கண்காணிக்கும் துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்‌ஷ அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று(09) முற்பகல் இணைந்து கொண்டார்.

இதன்போது யாழ்ப்பாண மூலோபாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் பிள்ளையார் கோவில் குளம், i-Road திட்டத்தின்கீழ் புனரமைக்கப்படும் யாழ் சோமசுந்தரம் வீதி, யாழ் வைத்தியசாலை வீதியில் புனரமைக்கப்படும் வாகன தரிப்பிட அபிவிருத்தி, யாழ் மாநகர சபைக்கான நகர மண்டப அபிவிருத்தி ஆகிய வேலைத்திட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அவர்கள் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு இவ் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கேட்டறித்து… Read More »யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கண்காணிப்பதற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இளைஞர் விவகாரம், விளையாட்டுத் துறை மற்றும் அபிவிருத்தி திட்டங்களை கண்காணிக்கும் துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்‌ஷ அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று(09) முற்பகல் இணைந்து கொண்டார்.

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ 70 වන සංවත්සරයට සමගාමීව ලේ පයින්ට් 10000 ලේ බැංකුව වෙත ලබාදීමේ ජාතික වැඩසටහනට සමගාමීව හබරාදූව ආසනයේ ලේ දන්දීමේ වැඩසටහන හබරාදූව ශ්‍රී.ල. නි.ප ප්‍රධාන සංවිධායක තිසර ගුණසිංහ මහතා විසින් හබරාදූව සද්ධානන්දාරාම විහාරස්ථානයේ දී සංවිධානය කර තිබුණි.

එම අවස්ථාට රුධිර පරිත්ත්‍යාගශීලින් විශාල ප්‍රමාණයක් සෞඛ්‍ය නීති නීති රීතිවලට අනුකූලව සහභාගී වූ අතර හබරාදූව ප්‍රාදේශීය සභාවේ ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂ මන්ත්‍රී මදුකා එදීරිවීර මෙනවිය ඇතුළු ප්‍රදේශයේ ශ්‍රීලනිප දේශපාලන ක්‍රියාකාරින් පිරිසක් එක්විය.