வட்டுக்கோட்டை J/157 வட்டுக் கிழக்கு தாவளை பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு கோவிட் – 19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளைநேரில் சென்று பார்வையிட்டார் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன். தடுப்பூசியை மக்கள் பெற்றுககொள்வதற்கு பின்தங்குவதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி கிராமசேவகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறுவுறுத்தினார். கிடைக்கும் சந்தர்பங்களை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு மக்களை அறுவுறுத்தினார்.
வட்டுக்கோட்டை J/157 வட்டுக் கிழக்கு தாவளை பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு கோவிட் – 19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளைநேரில் சென்று பார்வையிட்டார் யாழ் மாவட்ட
- by admin