யாழ்ப்பாணத்திற்க்கு வழங்கப்பட்டது 50 ஆயிரம் கோவிட் – 19 தடுப்பூசிகள்

யாழ் மாவட்ட பொது மக்களுக்கு கோவிட் – 19 வைரஸ் தடுப்பூசி வழங்குவதற்க்காக செயற்திட்டத்திற்க்காக யாழ் சுகாதார அதிகாரிகளிடம் வடமாகாண ஆளுனர் பி.எம். சாள்ர்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் அவர்களால் இன்று (30) காலை யாழ் போதனா வைத்தியசாலை தொகுதியில் வைத்து கையளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *