ஶ்ரீ லங்கா-கனடா பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன் தெரிவு

ஶ்ரீ லங்கா-கனடா பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (21) பிற்பகல் பாராளுமன்றத்தில் இது தொடர்பான தெரிவு இடம்பெற்றது.

Dr. Suren Raghavan elected as the President of the Sri Lanka-Canada Parliamentary Friendship Group.

Dr. Suren Raghavan has been unanimously elected as the President of the Sri Lanka-Canada Parliamentary Friendship group. The election was held in Parliament this afternoon (21).