Member of Parliament Dr. Suren Raghavan, attended a Bodhi pooja at the Shanti Foundation in Colombo 07 on the occasion of the 16th anniversary of the assassination of former Foreign Minister Lakshman Kadirgamar.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் அவர்களுடைய 16ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு 07 சாந்தி மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பௌத்த புண்ணிய பூஜையில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கலந்து கொண்டார்.

හිටපු විදේශ අමාත්‍ය ගරු ලක්ෂ්මන් කදිරගාමර් ඝාතනයට වසර 16 ක් පිරීම නිමිත්තෙන්, එතුමන්ට පින් අනුමෝදනා කරමින් කොළඹ ශාන්ති පදනමේ දී පැවති බෝධිපූජා පිංකමට පාර්ලිමේන්තු මන්ත්‍රී ගරු ආචාර්ය සුරේන් රාඝවන් මහතා සහභාගී විය.

Member of Parliament Dr. Suren Raghavan, attended a Bodhi pooja at the Shanti Foundation in Colombo 07 on the occasion of the 16th anniversary of the assassination of former Foreign Minister Lakshman Kadirgamar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *