ආචාර්ය සුරේන් රාඝවන් මහ ඇමති එම්කේ ස්ටාලින්ට ස්තූති කරයි. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கலாநிதி சுரேன் ராகவன் எம்.பி நன்றி தெரிவிப்பு. Dr. Suren Raghavan MP thanks Tamil Nadu C M Hon M K Stalin

Media Release

ආචාර්ය සුරේන් රාඝවන් මහ ඇමති  එම්කේ ස්ටාලින්ට ස්තූති කරයි

තමිල්නාඩුවේ වෙසෙන ශ්‍රී ලාංකික දෙමළ ජනතාව සඳහා විවිධ යෝජනා ක්‍රම සහ ප්‍රතිලාභ ප්‍රකාශයට පත් කිරීම සම්බන්ධයෙන් තමිල්නාඩු මහ ඇමති එම්කේ ස්ටාලින්ට ශ්‍රී ලංකාවේ උතුරු පළාත් හිටපු ආණ්ඩුකාරවරයා සහ පාර්ලිමේන්තු මන්ත්‍රී ආචාර්ය සුරේන් රාඝවන් ස්තූති කළේය.

අද (27) පෙරවරුවේ තමිල්නාඩු ව්‍යවස්ථාදායක සභාවේදී 110 වන රීතිය යටතේ තමිල්නාඩු මහ ඇමති එම්කේ ස්ටාලින් විසින් කරන ලද නිවේදනය ආචාර්ය සුරේන් රාඝවන් විසින් සාදරයෙන් පිළිගත් අතර මෙම ක්‍රියාව සඳහා මහ ඇමති එම්කේ ස්ටාලින්ට සිය සුබ පැතුම් පිරිනැමීය.

උතුරු පළාත් ආණ්ඩුකාරවරයා වශයෙන් සිටියදී, 2019 නොවැම්බර් 11 දින යාපනය ජාත්යන්තර ගුවන් තොටුපලේ සිට 42 පසු  තමිල්නාඩුව බලා පියාසර කල  නිල ගුවන් යානයෙන් ආචාර්ය සුරේන් රාඝවන්, 12 වන දින එවකට සිටි මහ ඇමති සහ එවකට විරුද්ධ පක්ෂ නායක ව සිටි එම්කේ ස්ටාලින් හමුවිය. තමිල්නාඩුවේ වෙසෙන ශ්‍රී ලාංකික දෙමළ ජනතාවගේ අවශ්‍යතා පිළිබඳව සාකච්ඡා කළ ඔහු ශ්‍රී ලාංකික දෙමළ ජනතාවගේ යහපත සඳහා විශේෂ කොටසක් නිර්මාණය කරන ලෙස ඉල්ලා සිටියේය.

එම්කේ ස්ටාලින් මහ ඇමති ධුරයට පත් වූ අවස්ථාවේ ඔහුට සුබ පතමින් එවූ ලිපියේ ඔහු තමිල්නාඩුවේ ශ්‍රී ලාංකික දෙමළ ජනතාව සඳහා විශේෂ ඒකකයක් පිහිටුවන ලෙස ඉල්ලා තිබීම විශේෂත්වයකි.

PS.

ලංකාවට පැමිණීමට කැමැත්ත පළ කළ තමිල්නාඩුවේ වෙසෙන ශ්‍රී ලාංකික දෙමළ ජාතිකයින් නැවත මෙරටට ගෙන්වා ගැනීම පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහා 2019 මාර්තු මාසයේදී ආචාර්ය රාඝවන් විසින් නවදිල්ලියේ සහ තමිල්නාඩුවේ සංචාරය කිරීමට  ගත පියවරට විරුද්ධව දෙමට ජාතික වාදීන් පාර්ලිමේන්තුව තුල හඬ  නගා විරුද්ධ වුයේ  මෙම  අවතැන් පිරිස නැවත උර්තුරට පැමිනියෝහොත් දෙමල ජාතික චන්ද පදනම වෙනස් වෙතයි ඇති බිය නිසාය.

මාධ්‍ය ඒකකය

27.08.2021

Media Release

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கலாநிதி சுரேன் ராகவன் எம்.பி நன்றி தெரிவிப்பு

தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் கௌர, மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இலங்கையின் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

110 விதியின் கீழ் இந்த அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் கௌரவ மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27) முற்பகல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்ததை  வரவேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள், இந்த மனிதாபிமானம் மிக்க செயற்பாட்டிற்காக  முதலமைச்சரை பாராட்டியுள்ளார். 

வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் பணியாறிய வேளையில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆந் திகதி யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவது உத்தியோகபூர்வ விமான சேவையை ஆரம்பித்து தமிழ்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கலாநிதி ராகவன் அவர்கள், அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 12ஆந் திகதி சந்தித்திருந்தார். இதன்போது தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் குறித்து கலந்துரையாடியிருந்ததுடன் இலங்கைத் தமிழர்களுடைய நலன்களுக்கென விசேட பிரிவொன்றை உருவாக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் முதலமைச்சராக பதவியேற்றபோதும் கௌரவ மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்த கடிதத்திலும் தமிழ் நாட்டிலுள்ள இலங்கை தமிழர்கள் தொடர்பில் விசேட பிரிவொன்றை அமைக்கவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிகு:

தமிழ்நாட்டில் வசித்துவரும், இலங்கைத் தமிழர்களில் இலங்கைக்கு மீளவும் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ள புதுடில்லி மற்றும் தமிழ்நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ள ஆளுநர் என்ற ரீதியில் கலாநிதி ராகவன் அவர்கள் 2019 மார்ச் முன்னெடுத்த நடவடிக்கை, வடமாகாணத்தில் வாக்காளர் மட்டத்தில் மாற்றத்தை கொண்டுவரலாமென்ற பயத்தின் காரணமாக  குறுந்தேசியவாத தமிழ் அரசியல்வாதிகளின் முட்டுக்கட்டையினால் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு

27.08.2021

Media Release

Dr. Suren Raghavan MP thanks Tamil Nadu C M Hon M K Stalin 

Dr. Suren Raghavan, the 6th Governor of the Northern Province of Sri Lanka and present Member of Parliament thanked the Chief Minister of Tamil Nadu Hon. M.K Stalin for announcing various schemes of benefits to the Sri Lankan Tamils living (as war displacement)  in Tamil Nadu.

 Dr. Suren Raghavan welcomed the announcement made by the Chief Minister of Tamil Nadu Hon. M.K Stalin under Rule 110 in the Tamil Nadu Legislative Assembly this morning (27) and congratulated Chief Minister MK Stalin for this action.

During his tenure as the Governor of the Northern Province, Dr. Suren Raghavan, who flew the first official flight from Jaffna International Airport to Tamil Nadu on November 11, 2019, met the then Chief Minister and then Leader of the opposition M K Stalin on the 12th. He also discussed the interests of Sri Lankan Tamils living in Tamil Nadu and called for the creation of a special desk for the benefit of Sri Lankan Tamils.

It is noteworthy that in his congratulatory letter to M.K Stalin when he became the Chief Minister, he had requested for the establishment of a special desk for Sri Lankan Tamils in Tamil Nadu.


Post Script : 
It is noteworthy that the move by Dr. Raghavan in March 2019 as Governor to visit New Delhi and Tamil Nadu to discuss the repatriation of Sri Lankan Tamils living in Tamil Nadu who had expressed a desire to return to Sri Lanka was thwarted by the obstruction of extremist Tamil Nationalist politicians in the parliament representing the Northern Province due to fear of change of voting bases.

Media Unit

27.08.2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *