ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் இலங்கையின் முன்னாள் பிரதமருமான சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் மறைவின் 21 ஆவது ஆண்டுநினைவை நினைவுகூரும் நிகழ்வு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (ஒக்10) இடம்பெற்றது.

இதன்போது கலந்துகொண்டு நினைவுரை ஆற்றிய சந்தர்ப்பத்தில்…