வடக்கு மாகாணத்தில், 09.09.2021 வரையான காலப்பகுதியில், முப்பது வயதுக்கு மேற்பட்ட 86.68% வீதத்தினர் முதலாவது தவணை கொவிட் 19 தடுப்பூசிகளையும், 59.06% வீதத்தினர் இரண்டாவது தவணை தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *