பிரபல்ய ஊடகவியலாளரும் தமிழ்மிரர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான திரு.மதனவாசன் அவர்கள் தொழில் முயற்சியாளராக இந்த சேதனப் பண்ணையினை பளையில் ஆரம்பித்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பளையில் இயங்கும் Valli Organic Farm க்கு கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று காலை விஜயம் மேற்கொண்டு பண்ணையை பார்வையிட்டதுடன் அங்கு மேற்கொண்டுவரும் உற்பத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
- by admin