வீட்டில் இருக்கும் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், நோயைத் தடுக்க ஆலோசனை வழங்குதல் மற்றும் கோவிட் தொற்றுநோய் தொடர்பான உள்நாட்டு மருத்துவ முறைகள் போன்ற தகவல்களை பொதுமக்களுக்கு வழங்க இந்த அவசர தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தப்படலாம் என்று இதன்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.