கிராமிய அபிவிருத்தியை மேற்கொள்ள கட்சி பேதமின்றி சகல வட்டார உறுப்பினர்களுக்கும், அரசாங்கம் 4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

அதனை பயன்படுத்தி மக்களுக்குரிய வினைத்திறனான அபிவிருத்தியை முன்னெடுக்க அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணையுங்கள்.