ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன், வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வழிகாட்டலில், வீதி அதிகார சபையால், இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத் திட்டம் (iRoad Project) முன்னெடுக்கப்படுகிறது.இத்திட்டத்தின்கீழ் யாழ்ப்பாணம், நல்லூர், வேலணை, ஊர்காவற்றுறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனரமைக்கப்படும் வீதிகளும் அவற்றின் தற்போதைய பணி நிலை தரவுகளும்.
“என் கனவு யாழ்” நோக்கிய பயணத்தில்,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களால் “iRoad வீதி புனரமைப்பு திட்டம் – 2021”க்கு முன்மொழியப்பட்ட, 128 கிராமிய மற்றும் சிறு வீதிகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன.
- by admin