இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால்கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சை – 2021 ONLINE மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை

இப் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் நடைமுறையை (Online) முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பப்படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் (https://donets.lk) அல்லது பரீட்சை வலைத்தளத்தில் https://onlineexams.gov.lk/eic) அல்லது பரீட்சைத் திணைக்களத்தின் செல்லிடத் தொலைபேசி செயலிக்குள் (DoE Mobile app) நுழைவதன் மூலம்விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். கீழ் காணப்படும் இணையவழி மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். https://donets.lkhttps://onlineexams.gov.lk/eic

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *