இது தொடர்பாக ஆராயும் பொருட்டு வீட்டு பணியாளர்களின் தொழில்சங்கம் மற்றும் இந்த விடயம் தொடர்பில் செயற்படும் நிறுவனங்களுக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பா.உ கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் கடந்த வாரம் தொழில் அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (EPF/ETF) ஆகியவற்றை வீட்டுப் பணியாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும், வீட்டுப் பணியாளர்களை பதிவு செய்தல், அவர்களுக்காக அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகம் செய்தல், ஆகக்குறைந்த சம்பள முறைமையை அறிமுகப்படுத்தல் போன்ற விடயங்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.See Translation
44449 Comments12 SharesLikeCommentShare