கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வவுனியாவில் கட்டப்பட்டுள்ள 600 வீடுகள் உள்ளிட்ட சில அபிவிருத்தி திட்டங்களை மெய்நிகரூடாக பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்திய அரசின் நிதியுதவியில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் சில இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் இலங்கை அரசின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றலுடன் அலரி மாளிகையிலிருந்து மெய்நிகரூடாக பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.
- by admin