Archive

All posts by category
ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂ වෘත්තීය සමිති සාමාජිකයින්ගේ සුහද හමුවට….

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂ වෘත්තීය සමිති සාමාජිකයින්ගේ සුහද හමුවට….

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂ වෘත්තීය සමිති සාමාජිකයින්ගේ සුහද හමුවක් (15) ශ්‍රී ලංකා පදනම් ආයතනයේදී පැවැත්වණු අතර එහි ප්‍රධාන ආරාධිත අමුත්තා ලෙස ජනාධිපති ගරු මෛත්‍රීපාල සිරිසේන මැතිතුමා එක්විය.

ශ්‍රී ලංකා නිදහස් සේවක සංගමයේ ප්‍රධාන ලේකම් ලෙස්ලි දේවේන්ද්‍ර මහතා විසින් ජනාධිපතිතුමා ඇතුළු පැමිණ සිටි පිරිස පිළිගත් අතර, ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ ජ්‍යෙෂ්ඨ උප සභාපති අමාත්‍ය නිමල් සිරිපාල ද සිල්වා මහතා ද අදහස් දැක්වීය.

මෙහිදී අදහස් දක්වමින් අමාත්‍ය නිමල් සිරිපාල ද සිල්වා මහතා ප්‍රකාශ කළේ ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය වත්මන් රජය තුළ සිටිමින් වැඩකරන ජනතාවගේ අයිතිවාසිකම් දිනා දීමට ප්‍රමුඛ වගකීමක් ඉටුකරමින් සිටින බවයි.

වැඩකරන ජනතාවට අහිමිව තිබූ වරප්‍රසාද රැසක් ජනාධිපති ගරු මෛත්‍රීපාල සිරිසේන මැතිතුමාගේ නායකත්වයෙන් දිනාදීමට හැකිවූ බව පැවසූ අමාත්‍යවරයා අද රජය තුළ සිටිමින් ජනාධිපතිතුමාගේ නායකත්වයෙන් ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය රට සහ ජනතාව වෙනුවෙන් කිසිදා ඉටුනොවූ පුළුල් වැඩකොටසක් ඉටුකරමින් සිටින බව ද කියා සිටියේය.

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ ජාතික සංවිධායක අමාත්‍ය සුසිල් ප්‍රේමජයන්ත, භාණ්ඩාගාරික එස්.බී. දිසානායක, එක්සත් ජනතා නිදහස් සන්ධානයේ මහ ලේකම් අමාත්‍ය මහින්ද අමරවීර යන මහත්වරුන් ද මෙහිදී අදහස් දැක්වූහ.

ඒකාබද්ධ වෘත්තීය සමිති සම්මේලනයේ සම ලේකම් සෝමවීර චන්ද්‍රසිරි මහතා අදහස් දක්වමින් ප්‍රකාශ කළේ රාජ්‍ය ආයතන තුළ වංචාව සහ දූෂණය තුරන් කිරීමට ජනාධිපතිතුමා ගෙනයන වැඩපිළිවෙළ ප්‍රසංශනීය බවයි.

දූෂනයෙන්, වංචාවෙන්, අක්‍රමිකතාවයෙන් තොර රාජ්‍ය ආයතන ව්‍යුහයක් මෙන්ම පිරිසිදු දේශපාලන ව්‍යාපාරයක් ගොඩනැගීම සදහා එතුමාගේ කැපවීමට ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ වෘත්තිය සිමිති සංවිධානවල ආශිර්වාදය හිමිවන බවද ඒ මහතා සදහන් කළේය.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க ஒன்றுகூடல் (15) இலங்கை மன்றத்தில் நடைபெற்றதுடன் அதன் பிரதம அதிதியாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர தொழில் சங்கத்தின் பொதுச் செயலாளர் லெஸ்லி தெய்வேந்திரவினால் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வரவேற்கப்பட்டதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நிகழ்வில் விசேட உரையாற்றினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தற்போதைய அரசாங்கத்தில் பங்குவகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படாதிருந்த பல்வேறு வரப்பிரசாதங்களையும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி அவர்களின் தலைமையின் கீழ் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் முன்னொருபோதும் இல்லாத வகையில் விரிவாக சேவையாற்றி வருவதாக தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பொருளாளர் எஸ்.பி. திசாநாயக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோரும் இதன்போது கருத்து தெரிவித்தனர்.

ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைச் செயலாளர் சோமவீர சந்திரசிறி கருத்து தெரிவிக்கையில் அரச நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் பாராட்டத்தக்கவையென தெரிவித்தார்.

மேலும் ஊழல், மோசடி மற்றும் முறைக்கேடுகள் அற்ற அரச நிறுவனக் கட்டமைப்பினையும் தூய்மையான அரசியல் இயக்கத்தினையும் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி அவர்களின் செயற்பாட்டிற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்கள் என்றும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.

The Trade Union Movement of the Sri Lanka Freedom Party (SLFP) held its members get together at the Sri Lanka Foundation Institute (15). President Maithripala Sirisena participated as the Chief Guest of this event.

On arrival at the SLFI, the President was received by Leslie Devendra, General Secretary of Sri Lanka Nidahas Sevaka Sangamaya.

The SLFP Senior Vice President, Minister Nimal Siripala de Silva, addressing the gathering said that the SLFP being a part of this government fulfills a prime duty to ensure the rights of the working people.

The Minister further said that many privileges, which were denied to the working people were achieved under the leadership of the President and said that today the SLFP, as a partner of this government under the leadership of President Sirisena, is fulfilling broad responsibilities towards the country and its people.

The National organizer of the SLFP, Susil Premajayantha, Treasure of the party S.B. Dissanayake and UPFA General Secretary Minister, Mahinda Amaraweera also addressed the gathering.

The Joint Trade Union Federation Co Secretary Somaweera Chandrasiri, expressing his views said that the efforts taken by the President to eliminate fraud and corruption in the state institutes are highly praiseworthy.

He further said that the blessings of the Trade Union Movements of SLFP with the President for his commitment towards building a clean political movement and to create a system which is free of fraud and corruption.

 

26238755_10155818485241327_1051695589610804314_n 26805093_10155818485516327_5637397514872315195_n 26991963_10155818485356327_3333622211720770676_n