74354469_10157372698421327_9037156033155301376_o

ජනපති ටෝකියෝහි නරිටා ජාත්‍යන්තර ගුවන් තොටුපොළ වෙත ළගා වෙයි.

Oct 21 2019
(0) Comments

ඔබගේ බෙදාගැනීම සඳහා!

ජපානයේ අධිරාජ්‍යයා ලෙස අලුතින් පත් වූ නරුහිතෝ අධිරාජ්‍යයාගේ අභිෂේක මංගල්‍යයට සහභාගීවීම සඳහා ජපානය බලා පිටත්ව ගිය ජනාධිපති ගරු මෛත්‍රීපාල සිරිසේන මැතිතුමා අද (21) පස්වරුවේ ටෝකියෝ නුවර නරිටා ජාත්‍යන්තර ගුවන් තොටුපොළ වෙත ළගා විය.

ජපාන රජයේ විශේෂ නියෝජිත පිරිසක් විසින් ජනාධිපතිතුමාව එහිදී පිළිගත් අතර ජපානයේ ශ්‍රී ලංකා තානාපති මහාචාර්ය ධම්මික ගංගානාත් දිසානායක මහතා ඇතුළු එරට තානාපති කාර්යාලයේ නිලධාරිහු ද එම අවස්ථාවට එක්ව සිටියහ.

ජපාන රජයේ විශේෂ නිල ආරාධනය පරිදි ජනාධිපතිතුමා මෙම සංචාරයට එක්ව සිටින අතර ලෝක නායකයන් රැසක් සහභාගීවන ජපාන අධිරාජ්‍යයාගේ අභිෂේක මංගල්‍යය හෙට දහවල් ටෝකියෝහි දී උත්කර්ෂවත් අන්දමින් පැවැත් වේ.

මෙම සංචාරය අතරතුර දී ජනාධිපතිතුමා ජපාන අග්‍රාමාත්‍ය ෂින්සෝ අබේ මහතා මුණ ගැසීමට ද නියමිතය.

ஜனாதிபதி டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்……

ஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (21) பிற்பகல் டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்.

ஜப்பான் நாட்டின் விசேட பிரதிநிதிகளினால் ஜனாதிபதி அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன், ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் தம்மிக்க கங்காநாத் திசாநாயக்க உள்ளிட்ட அந்நாட்டின் தூதுவராலய அதிகாரிகளும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்றே ஜனாதிபதி அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன், உலகத் தலைவர்கள் பலரும் பங்குபற்றும் ஜப்பான் பேரரசரின் முடிசூட்டு விழா நாளை பிற்பகல் டோக்கியோவில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அவர்கள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே அவர்களையும் சந்திக்கவுள்ளார்.

Related Posts