Archive

All posts by category
එක්සත් ජනතා නිදහස් සන්ධාන ජන හමුවක් ජනපති ප්‍රධානත්වයෙන් මඩකලපුවේ.

එක්සත් ජනතා නිදහස් සන්ධාන ජන හමුවක් ජනපති ප්‍රධානත්වයෙන් මඩකලපුවේ.

මෙවර පළාත් පාලන මැතිවරණයට එක්සත් ජනතා නිදහස් සන්ධානය යටතේ තරග වදින අපේක්ෂකයන්ගේ ජය තහවුරු කෙරෙන ජනහමු මාලාවේ මඩකලපුව දිස්ත්‍රික් ජනහමුව අද(21) පස්වරුවේ ජනාධිපති ගරු මෛත්‍රීපාල සිරිසේන මැතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් මඩකලපුවේදී පැවැත්විණි.

ජාති, ආගම් බේදයකින් තොරව මඩකලපුව දිස්ති්‍රක්කයේ අතිවිශාල ජනතාවක් මෙම ජනහමුවට එක්ව සිටී අතර, අතිබහුතර වූ ද්‍රවිඩ ජනතාවකගෙන් ක්‍රීඩාංගණය පිරි ඉතිරි ගොස් තිබුණි.

ක්‍රීඩාංගණයට රැස්ව සිටී ජනතාවගෙන් මෙහිදී ජනාධිපතිතුමාට හිමිවූයේ උණුසුම් ප්‍රතිචාරයකි.

ටී.එම්.වී.පී පක්ෂයේ හිටපු භාණ්ඩාගාරික එරාවුර්පත්තු ප්‍රාදේශීය සභාවේ හිටපු උප සභාපති තම්බිනායගම් කලේන්ද්‍රන් මහතා මෙහිදී ජනාධිපතිතුමාට සහය පළකරමින් ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයට එක්විය.

இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அபேட்சகர்களி்ன் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பு தொடரில் மற்றுமொரு மக்கள் சந்திப்பு பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்குபற்றலுடன் மட்டக்களப்பு நகரில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்றது.

இனம், சமயம் என்ற பேதங்களின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மக்கள் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டதுடன், பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்களினால் விளையாட்டரங்கு நிரம்பியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

விளையாட்டரங்கில் நிரம்பியிருந்த மக்கள் இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பெரும் ஆரவாரத்துடன் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பொருளாளர் ஏராவூர்பற்று பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் தம்பிநாயகம் கலேந்திரன் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார்.

A public rally was held under the patronage of President Maithripala Sirisena in Batticaloa, today (21).

A large number of people gathered at this public rally held in Batticaloa irrespective of race, religion and colour differences and majority of them were Tamil community.

President Maithripala Sirisena received a warm welcome when he arrived at the Ground.

The former Treasurer of the T.M.V.P, the former Deputy Chairman of the Eravur Pattu Pradeshiya Sabha Mr. Thambinayagam Kalendran joined the SLFP extending his support to the President.26992410_10155832988516327_663019122254280784_n 26907167_10155832989546327_6343847180663152316_n 26904785_10155832988441327_7865488064427095504_n 26815297_10155832988261327_5432745600604249257_n 26805465_10155832989486327_8018753594462836_n 19554972_10155832987136327_6619258664073469407_n