Archive

All posts by category
ජනපති දියසෙන්පුර ජනහමුවේ

ජනපති දියසෙන්පුර ජනහමුවේ

ජනාධිපති ගරු මෛත්‍රීපාල සිරිසේන මැතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් පොළොන්නරුව දියසෙන්පුර අද (11) ජනහමුවක් පැවැත්විණ.

ජනාධිපතිතුමා පැමිණ සිටි ජනතාව ඇමතූ අයුරු.

උතුරු මැද පළාත් ප්‍රධාන අමාත්‍ය පේෂල ජයරත්න මහතා ඇතුළු පිරිසක් මෙම අවස්ථාවට සහභාගි වූහ.

ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பொலன்னறுவை தியசென்புர பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு இன்று (11) இடம்பெற்றது.

ஜனாதிபதி மக்கள் மத்தியில் உரையாற்றியபோது

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

A public rally was held under the patronage of President Maithripala Sirisena was held in Diyasenpura, Polonnaruwa, yesterday (11).

Chief Minister of the North Central Province Peshala Jayarathne and many others participated on this occasion.

26230595_10155807729081327_2268010182916778553_n 26730655_10155807730006327_7769697877872762803_n 26903676_10155807730896327_151197888001780292_n 26904088_10155807732791327_3543988733603985047_n