
ශ්රී ලංකා නිදහස් පක්ෂ වව්නියාව ජනහමුව ජනපති ප්රධානත්වයෙන්..
ශ්රී ලංකා නිදහස් පක්ෂය යටතේ මෙවර පළාත් පාලන මැතිවරණයට තරග වදින වව්නියාව ප්රාදේශීය සභා අපේක්ෂකයින්ගේ ජය තහවුරු කිරීමේ ජනහමුවක් අද (05) පෙරවරුවේ ජනාධිපති ගරු මෛත්රීපාල සිරිසේන මැතිතුමාගේ ප්රධානත්වයෙන් වව්නියාව යන්ග් ස්ටාර් ක්රීඩාංගණයේ දී පැවැත්විණි.
වව්නියාව දිස්ත්රීක් පාර්ලිමේන්තු මන්ත්රී කාදර් මස්තාපා ඇතුළු පිරිසක් මෙම ජනහමුවට එක්ව සිටියහ.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில்போ ட்டியிடும் வவுனியா மாவட்ட அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் வவுனியா யங் ஸ்டார்வி ளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது.
இன, மதம் என்ற பேதமின்றி மாவட்டத்திலுள்ள மக்கள் பெரும் எண்ணிக்கையாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
A public rally was held under the patronage of President Maithripala Sirisena at the Young Star Ground in Vavuniya with the participation of a large crowd. This public rally was organized to ensure the victory of the SLFP candidates in Vavuniya district.
Vavuniya district Parliamentarian, Cader Mustapha and others participated in this public rally.