Archive

All posts by category
බදුල්ල ජනරැළිය ජනපති ප්‍රධානත්වයෙන්.

බදුල්ල ජනරැළිය ජනපති ප්‍රධානත්වයෙන්.

මෙවර පළාත් පාලන මැතිවරණයේදී ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය ප්‍රමුඛ එක්සත් ජනතා නිදහස් සන්ධානයේ ජය තහවුරු කිරීම වෙනුවෙන් ජනාධිපතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් දිවයින පුරා සංවිධානය කර තිඛෙන ජනහමු මාලාවේ බදුල්ල දිස්ත්‍රික් විජයග්‍රාහී ජන රැළිය ජනාධිපති ගරු මෛත්‍රීපාල සිරිසේන මැතිතුමා පැවැත්විණි.

තේ ප්‍රතිඅපනයනය හේතුවෙන් මෙරට තේ පිළිබද ජාත්‍යන්තරයේ පවත්නා කීර්තිනාමයට සිදුව ඇති හානිය සහ කර්මාන්තයේ සිදුව ඇති බිදවැටීම හේතුවෙන් තේ ප්‍රතිඅපනයනය සම්පූර්ණයෙන් නැවැත්වීමට පියවර ගන්නා බව ද ජනාධිපතිතුමා සදහන් කළේය.

එමෙන්ම ගම්මිරිස් ප්‍රතිඅපනයනය හේතුවෙන් ගම්මිරිස් මිල පහත වැටි තිඛෙන අතර දේශීය ගම්මිරිස් ගොවියා ආරක්ෂා කිරීම වෙනුවෙන් ගම්මිරිස් ප්‍රතිඅපනයනය ද ඉදිරියේදී නැවැත්වීමට පියවර ගන්නා බව ජනාධිපතිතුමා පැවසීය.

රටේ ආර්ථීක කළමණාකරණයේ වගකීම තමා මෙතෙක් එක්සත් ජාතික පක්ෂයට පවරා තිබුණ ද රටේ ජනතාවට මුහුණදීමට සිදුව තිඛෙන පීඩාකාරී තත්ත්වය සැලකිල්ලට ගනිමින් ඉදිරියේදී එම කටයුතු තමා විසින් පත්කර තිබෙන ජාතික ආර්ථීක සභාව හරහා සිදුකරන බව ද ජනාධිපතිතුමා මෙහිදී කියා සිටියේය.

මෙහිදී ජනාධිපතිතුමාට එම ජනතාවගෙන් හිමිවූයේ උණුසුම් ප්‍රතිචාරයකි.

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ ජ්‍යෙෂ්ඨ උප සභාපති අමාත්‍ය නිමල් සිරිපාල ද සිල්වා, රාජ්‍ය අමාත්‍යවරුන්වන ඩිලාන් පෙරේරා, ලක්ෂ්මන් සෙනෙවිරත්න, පළාත් අමාත්‍ය සෙන්දිල් තොණ්ඩමන් යන මහත්වරුන් ඇතුළු මහජන නියොජිතයින් රැසක් මීට එක්ව සිටියහ.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன
அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பு தொடரின் பதுளை மாவட்ட மக்கள் சந்திப்பு பெருந்திரளான மக்கள் பங்குபற்றுதலுடன் வெற்றிகரமாக நேற்று இடம்பெற்றது.

தேயிலை மீள்ஏற்றுமதி காரணமாக எமது நாட்டுத் தேயிலையின் கீர்த்தி நாமத்திற்கு தற்போது சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் தேயிலைக் கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக தேயிலை மீள்ஏற்றுமதியை முற்றாகத் தடை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அத்துடன் மிளகு மீள்ஏற்றுமதியினால் மிளகின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், தேசிய மிளகு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு மிளகு மீள்ஏற்றுமதியையும் எதிர்காலத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்திற்கான பொறுப்பினை தாம் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியிடம் கையளித்திருந்ததுடன் தற்போது நாட்டுமக்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள அழுத்தங்களைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் அவற்றை தம்மால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய பொருளாதார சபையினூடாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இதன்போது பதுளை மாவட்ட மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா, லக்ஷ்மன் செனவிரத்ன, மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

A public rally was held under the patronage of President Maithripala Sirisena in Badulla to ensure the victory of the United Peoples Freedom Alliance including the SLFP with a huge gathering of the public.

The President said that steps will be taken to stop the re-export of tea considering the damage caused to the best brand name of tea in the country as well as taking into the consideration of the downfall in the tea industry occurred.

President Sirisena also said that in order to protect the local farmers, steps will be taken to cease re-export of pepper.

‘Even though he has put the responsibility of the management of economy of the country until now on the shoulders of the United National Party(UNP), considering the oppression the people of the country going through, work will be done in the future through the National Economic Council appointed by himself’, said the President.

Senior vice President of SLFP Minister Nimal Siripala De Silva, State Mnisters Dilan Perera, Lakshman Seneviratne ,Provincial minister Senthil Thondaman, and many others present in the meeting.

26993370_10155856494291327_7982061137138161391_n 26993432_10155856493141327_4731467395992533578_n 26993737_10155856494511327_8053597589532592018_n 27072706_10155856495691327_7835311969718565152_n 27072806_10155856495286327_2222475458964306579_n 27072994_10155856493661327_5360556227520169307_n 27073311_10155856495801327_5361822593853410503_n 27336773_10155856494116327_5119171404554478354_n 27337192_10155856495306327_8361661809738957039_n